கல்விசெய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு காலணி கொள்முதல் செய்வது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு !!

பள்ளி மாணவர்களுக்கு காலணி கொள்முதல் செய்வது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

567160

பள்ளி மாணவர்களுக்கு காலணி கொள்முதல் செய்வது தொடர்பான டெண்டரை எதிர்த்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியானாவைச் சேர்ந்த பி.என்.ஜி. பேஷன் கியர்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Show More

Leave a Reply

Related Articles