கள்ளக்குறிச்சிநமது மாவட்டம்

பல ஆண்டுகளுக்கு பிறகு வயலில் உழவு செய்த விவசாயி கண்ட அதிர்ச்சி ! 8 அடியில் சுரங்கம் போல தோன்றிய குழியால் கிராமத்தில் பரபரப்பு !!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள முடியனூர் கிராமத்தில் உள்ள தங்கராசு என்பவரின் நிலம் பல ஆண்டுகளாக விவசாயம் செய்யாமல் இருந்து வந்தது இந்த நிலையில் தற்போது விவசாயம் செய்வதற்காக நேற்றும் முதல் காடுகளை உழவு செய்து வந்தனர் .அப்போது இன்று காலை உழவு செய்ய வந்த டிராட்கரின் களப்பையில் மிக பெரிய கல்லால் மூடபட்டிருந்த உடைபெற்று குழியாக காட்சியளித்தது .இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவிக்க அங்கு நிலத்தின் உரியமையாளர் வந்து பார்த்த போது 6 அடி அளவில் மிக பெரிய குழி ஒன்று கற்ககளல் மூடபட்டும் அதன் ஒரு துவாரத்தில் சுரங்க வழி போன்று காட்சியளித்ததும் தெரியவந்தது .இதனால் இச்சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவர்களுக்கு தகவல் தெரிவிக்கபட்டுள்ளது .மேலும் பல ஆண்டுகளுக்கு பிறகு சுரங்க பாதை கண்டெடுப்பால் அக்கிராம மக்கள் ஆர்வத்துடன் பாக்க குவிந்து வருகின்றனர் .மேலும் முடியனூர் கிராமத்தில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோவிலில் சுரங்க பாதை உள்ளது என்பது அதன் வழியாக இருக்கலாம் என கிராம மக்கள் பேசப்ட்டு வருகின்றனர் …

8 Ft Hole On Farm Land
8 Ft Hole On Farm Land
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles