அரசியல்

பதவியை விட தென்தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம்-ஆர்.பி.உதயகுமார்

மதுரையில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தடை இல்லாமல் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படுகிறது. இருமொழி கொள்கையில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது.

பதவியை விட தென் தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம் என்பதே என் கருத்து. பதவியா? வளர்ச்சியா? என முதல்வர், துணை முதல்வர் கேட்டால் பதவியை துறக்கத் தயார். தமிழகத்தின் வளர்ச்சி, தென்தமிழகத்தின் வளர்ச்சி, மதுரையின் வளர்ச்சி.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles