செய்திகள்தமிழகம்

பட்டாசு வெடித்ததில் எம்.ஜி.ஆர். சிலை தீப்பிடித்து எரிந்தது- அ.தி.மு.க.வினர் சாலை மறியல்

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தபோது எம்.ஜி.ஆர்.சிலையில் தீப்பொறி பட்டு சிலை தீப்பிடித்து எரிந்தது. இதனால் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Show More

Leave a Reply

Related Articles