கள்ளக்குறிச்சிநமது மாவட்டம்

தேமுதிக தனித்து நிற்க்கும் ! பிரேமலதா பேட்டி….

தேமுதிக தனித்து நின்றது… இப்போதும் என்னை பொருத்தமட்டில் தனித்து நின்று போட்டியிட தயாராக உள்ளது என பேச்சு !
விரைவில் நல்ல செய்தி வரும் என பேட்டி!!


கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக சார்பில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டமானது நடைபெற்றது இதில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார் அப்போது தேர்தல் தேதியானது நேற்று அறிவிக்கபட்டது .இதற்கு , தான் உடனடியாக பேச்சு வார்த்தை ஆரம்பிக்க வேண்டும் ஏனென்றால் 234 தொகுதிகளிலும் வாக்கு சேகரிப்பது சாதரண விஷியம் அல்ல என்றும் வேட்பாளர்களை மக்களிடத்தில் சந்திக்க வைத்து ஜெய்த்தால் நாம் என்ன செய்ய போகிறோம் என்பதனை புரிய வைக்க நிச்சியம் கால தாமதம் ஆகும் ஆகையால் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நான் கூறியதை மாற்றி அவர்களிடத்தில் கெஞ்சுவதாகவும் அவசரபடுவதாகவும் அவர்கள் திருப்பியுள்ளனர் .

கெஞ்சுவது தேமுதிகவிற்க்கு பழக்கமில்லை நான் அக்கரையோடு சொன்னதை அவசரம் என்று திருத்தி விட்டார்கள் ..ஹ்னான் கூறியது அக்கரையின் வெளிபாடு எல்லோரும் வெற்றி பெறவேண்டும் எல்லோரும் மக்களிடம் போட்ய் சேரவேண்டும் மக்கள் இக்கூட்டனையை ஏற்று கொள்ள வேண்டும் மக்களுக்கு இகூட்டணியின் பலம் புரிய வேண்டும் என்பதற்காக நான் கூறியதை அவசரம் என்கிறார்கள், கெஞ்சிகிறோம் என்கிறார்கள் ,டென்ஷன் என்கிறார்கள் எந்த டென்ஷனும் தேமுதிகவிற்கு எந்த காலத்திலும் கிடையாது 234 தொகுதிகளிலும் தனித்து களம் கண்ட மாபெரும் இயக்கம் தேமுதிக எனவும் பேசினார் .

அது போல கேப்டன் முன்பிருந்ததை விட நலமாக உள்ளார் முன்பை போல விரைவில் அவர் சிங்க குரலில் பேசுவார் கம்பிரத்தோட ஹ்னடப்பார் எனவும் பேசினார் .ஹதனமானத்திற்க்கு இழுக்கு வரும் வகையில் 1 சதவிதம் கூட தொண்டர்களை இழுக்கில் கொண்டு சேர்க்க மாட்டோம் .நாம் தனித்து போட்டியிட்டுள்ளோம் ஏன் இப்போதுமே கூட தனித்து போட்டியிட நான் உறுதியாக உள்ளேன் என்பது கழத்திற்கு தெரியும் ஆனால் பொருளாதாரம் இல்லாததால் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை படி நடந்து கொண்டிருக்கிரோம் விரையில் நமக்கு காலம் தமிழ் நாட்டில் வரும் அப்படிபட்ட காலம் வரும் போது எந்த லட்சியத்திற்காக இந்த கட்சி ஆரம்பிக்கபட்டதோ அதன் நோக்கம் நிரைவேறும்.

 

 

 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா

சமூக வளைதலங்களில் பாமக கூட்டணியுள்ள இடத்தில் தேமுதிக இடம் பெறாது என்று கருத்து பகிரபடுகிறது என்ற செய்தியாளரின் கேள்விக்கு தேமுதிக சார்பில் எந்த வித அதிகார்வ பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என்று சொல்லவில்லை .நீங்களாக யூகிக்க வேண்டாம் கண்டிப்பாக நல்ல செய்தி வரும் தேமுதிக வெற்றி பெறும் என பேட்டியளித்தார் அதனை தொடர்ந்து மூன்றாவது அணி உருவெடுத்தது குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றார் …..

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles