செய்திகள்விளையாட்டு

தடகள போட்டியில் பதக்கம் வென்ற தனலட்சுமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பெடரேசன் கோப்பை தடகள போட்டியில் திருச்சியை சேர்ந்த தனலட்சுமி 2 பதக்கம் பெற்று சாதனை புரிந்தார். இதையொட்டி அவரை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டி உள்ளார்.

Show More

Leave a Reply

Related Articles