Others

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் !!

                      

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 2 வாரமாக ஒரே விலையில் நீடிக்கிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.86.51, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.21-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Show More

Leave a Reply

Related Articles