நமது மாவட்டம்கள்ளக்குறிச்சி

சிறுமி விஷம் குடித்து தற்கொலை !!!

 கள்ளக்குறிச்சி அருகே வயிற்று வலியால் அவதியடைந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி அடுத்த சித்தலுார் புது காலனியைச் சேர்ந்தவர் காத்தவராயன் மகள் திரிஷா,15; இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. கடந்த 22ம் தேதி இரவு வயிற்று வலி அதிகமானதால் விஷம் குடித்தார்.உடன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். வரஞ்சரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles