ஆன்மீகம்செய்திகள்

சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நடத்தும் மகாசிவராத்திரி பூஜை

52 ஆண்டுகளுக்குப்பிறகு கும்பகோணம் மடத்தில் சங்கராச்சாரியார் சிவராத்திரி பூஜையை நடத்துவது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை மடத்தின் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Show More

Leave a Reply

Related Articles