நமது மாவட்டம்சின்ன சேலம்

கோவிட் தடுப்பு பணிகள் சார் ஆட்சியர் ஆய்வு

சின்னசேலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சப் கலெக்டர் ஸ்ரீகாந் ஆய்வு செய்தார்.சின்னசேலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சப் கலெக்டர் ஸ்ரீகாந் நேற்று ஆய்வு செய்தார். பஸ் நிலையம் அருகே ஊரடங்கை மீறி வந்த வாகனங்களை நிறுத்தி விசாரணை செய்தார். இதில் இ.பதிவு இல்லாமல் வந்த 27 வானங்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில் சப் கலெக்டர் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.உடன் தாசில்தார் விஜய்பிரபாகரன், துணை தாசில்தார் பானுபிரியா, வருவாய் ஆய்வாளர் சிங்காரவேலு, வி.ஏ.ஓ.,கள் காந்திமதி, கண்ணதாசன், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும்போலீஸ்சார் உடன் இருந்தனர்.

Show More

Leave a Reply

Related Articles