விவசாயம்

கிசான் திட்டத்தில் மேலும் மூவர் கைது ! மொத்தமாக மாவட்டத்தில் 8 பேர் கைது !!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி ,ரிஷிவிந்தியம் ,சங்கராபுரம் ,உளுந்தூர்பேட்டை பகுதியில் விவசாயிகள் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 4 பேரை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளனர். வேளாண் இணை இயக்குநர் வேலாயுதம் அளித்த புகாரின் பேரில் 4 ஒப்பந்த ஊழியர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.இந்த நிலையில் தொடர்ந்து சிபிசி ஐடி போலிசாரின் தீவிர விசார்ணையில் மேலும் மூன்று பேரை போலிசார் கைது செய்யுள்ளனர் .இது வரையில் 8 பேரை போலிசார் கைது செய்த நிலையில் இவர்கள் எட்டு பேரும் தனியர் கணினி மையம் வைத்து பொதுமக்களிடத்தில் போலியாக சான்றுகள் பதிவேர்றம் செய்து பணம் பரிமாற்றம் செய்யபட்டது உறுதியானது.கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக விவசாயிகள் அல்லாத 37 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.  போலி பயனாளிகளின் வங்கிக் கணக்கிலிருந்து 5 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles