நமது ஆட்சியர்உளுந்தூர்பேட்டைகள்ளக்குறிச்சிநமது மாவட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 86 பேருக்கு கொரோனா தொற்று

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 86 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

சுகாதார துறை செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 4,394 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் 200க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில் 86 பேருக்கு கொரோனா நேற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 4,480 ஆக உயர்ந்துள்ளது. இதில், 3,605 பேர் குணமடைந்துள்ளனர். 35 பேர் இறந்துள்ளனர். மீதமுள்ள 840 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles