கள்ளக்குறிச்சிநமது மாவட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒன்பது பேருக்கு கொரோனா உறுதி !

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரையில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் என்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு உறுதியானதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியை சேர்ந்தவர்வர்கள் ஆந்திரா புட்டபருத்தியில் இருந்து 22 ம் தேதியன்று  கள்ளக்குறிச்சி திரும்பியுள்ளனர் .அவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை மேற்கொண்டதில் அவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியானது .இந்த நிலையில் மூவரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.மேலும் அப்பகுதி முழுவதும் அடைக்கபட்டு சீல் வைக்கபட்டது குறிப்பிடதக்கது .தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதியான மாவட்டங்களில் கள்ளக்குறிச்சியும் ஒன்று …

Corona News
Corona News
Show More

2 Comments

  1. நான் கள்ளக்குறிச்சி இந்திரா நகரை சேர்ந்தவன் மும்பையில் வசித்து வருகிறேன் கொரோனா பாதிப்பால் ஊர் செல்ல முடியாமல் தவித்துக் கொன்டு இருக்கிறேன்

    1. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது யாரையும் வெளியூர் செல்ல அனுமதிப்பதில்லை அதே போல புதியதாக யாரையும் வர அனுமதிக்கபடுவதில்லை சார்…பாதுகாப்பாக இருங்கள்

Leave a Reply

Your email address will not be published.

Related Articles