அரசியல்

கள்ளக்குறிச்சிக்கு வருகிறார் தமிழக முதல்வர் !

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ,மாவட்டத்தில் மேற்கொள்ள படும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் கொரோனா பாதிப்பு நிலவரங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார் .ஏற்கனவே ,மதுரை ,திண்டுக்கல் ,சேலம் ,சென்னை போன்ற பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் இன்று கள்ளக்குறிச்சி பகுதிக்கு வருகை புரிவதால் மாவட்டத்தில் பணிகள் ஜோரூராக நடைபெற்று வருகிறது .மேலும் ஆலோசனை கூட்டம் முடித்த பிறகு பயணாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கபட்டு பிறகு பயணியர் மாளிகையில் கட்சி தொண்டர்களை சந்திக்கவுளதாக தகவல் தெரிவிக்கபடுகிறது ..

edappady palanisamy
edappady palanisamy
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles