திருக்கோவிலூர்நமது மாவட்டம்

கள்ளகுறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் பாஜக சார்பில் டாடா ஏசி ஓட்டுநர் சங்கம் துவக்கு நிகழ்ச்சி.

கள்ளகுறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் பாஐக அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு சார்பில் ஐந்துமுனை ரோடு டாடா ஏசி ஓட்டுநர் சங்கம் கிளை துவக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.சங்க கிளை தலைவர் ஆறுமுகம் தலைமையில் பாஐக விழுப்புரம் மாவட்ட தலைவர் கலிவரதன் முன்னாள் எம்எல்ஏ முன்னிலையில் கிளை பேர்டு திறக்கப்பட்டு இனிப்பு வழங்கியும். ஒட்டுநர் சங்க நிர்வாகளுக்கு மோடி அரசின் சாதனை விளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியல் கலந்து நிர்வாகிகள் திருக்கோவலூர் தொகுதி பொறுப்பாளர் வசந்தன்,முன்னாள் நகர தலைவர் கார்த்திக், ஒன்றிய தலைவர் ராமன்,மாவட்ட அமைப்பு சாரா பிரிவி தலைவர் செந்தில் ,மாவட்ட நிர்வாகிகள் தர்மராஜ்,திருமால், ஹரிகிருஷ்ணன், ஒன்றிய பொதுசெயலாளர் சதீஷ்குமார், ஒன்றிய நிர்வாகிகள் பத்ரி, மதன்குமார்,ராஜாஜி,கணேஷ், கவுதம்,டாடா ஏசி ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் துணைதலைவர் சக்திஊ,செயலாளர் ரகுமான்,துணை செயலாளர் குப்புராஜ்,பொறுப்பாளர் சக்திவேல், துணை பொறுப்பாளர் சுதாகர்,அமைப்பாளர் குமரன்,உறுப்பினர்கள் சரவணன், ரவிசந்திரன், மோகன்,அய்யனார்,ரமேஷ்,ராஜா,அன்புதமிழ்,பிச்சான்டி,ஆனந்த்,ரமேஷ்,கார்த்திக்,செல்வம், சூர்யா,துரை மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Bjp News 26.06.2020
Bjp News 26.06.2020
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles