அரசியல்செய்திகள்

எடப்பாடி பழனிசாமி யாருக்கும் விசுவாசமாக இல்லை,மோடி என்ன சொன்னாலும் கேட்பார் : உதயநிதி ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமி யாருக்கும் விசுவாசமாக இல்லை. மோடி என்ன சொன்னாலும் கேட்பார், குட்டி கரணமும் அடிப்பார் எனவும் நெல்லையில் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Show More

Leave a Reply

Related Articles