செய்திகள்தலையங்கம்

எடப்பாடி பழனிசாமி ஒரு எளிய மனிதர் ராசியான முதல்வர் : பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி

தமிழகத்தின் நண்பன் மோடி… ராசியான முதல்வர் பழனிசாமி… – சிடி ரவி

                                                  சிடி ரவி
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர்,
எடப்பாடி பழனிசாமி ஒரு எளிய மனிதர். மொத்தத்தில் அவர் ராசியான முதல்வர் என தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தின் நண்பன் மோடி, தமிழக கலாச்சாரத்தை நாங்கள் தான் பாதுகாத்து வருகிறோம். திமுக-காங்கிரஸ் வாரிசு அரசியல், குடும்ப வளர்ச்சியை முன்னிறுத்தி செயல்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles