குற்றம்செய்திகள்

ஊராட்சி மன்ற உறுப்பினர் சரமாரி வெட்டிக்கொலை ..

சேந்தமங்கலம் அருகே ஊராட்சி மன்ற உறுப்பினர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த பயங்கர செயலில் ஈடுபட்ட மர்மநபர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles