உளுந்தூர்பேட்டைநமது மாவட்டம்

உளுந்துார்பேட்டையில் முகக் கவசம் அணியாமல் சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

உளுந்துார்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆனால், அதனைப் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் சமூக இடைவெளியின்றியும், வாகனங்களில் அதிகளவில் சுற்றியபடி இருக்கின்றனர். பெரும்பாலானோர் முகக் கவசம் அணியாமல் சுற்றி வருகின்றனர்.இதனை அறிந்த உளுந்துார்பேட்டை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அப்பண்டராஜன் மற்றும் போலீசார் முகக் கவசம் அணியாமல் வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி கொரோனா தொற்று பரவல் அபாயம் குறித்து அறிவுரை வழங்கியும், எச்சரித்தும் அனுப்பி வைத்தனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles