கள்ளக்குறிச்சிநமது மாவட்டம்

இ-பாஸ் இல்லை : அனுமதியில்லை; மாவட்ட எஸ் பி அதிரடி !

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருக்கும் ஜெயக்குமார் (பொறுப்பு) அறிவித்துள்ளது .கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் வெளியூர்களுக்கு அதாவது மாவட்டத்தை விட்டு வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டுமென நினைப்பவர்கள் கட்டாயம் இ பாஸ் வைத்திருக்க வேண்டும் .இ பாஸ் இல்லாத வாகனங்கள் கண்டிப்பாக அனுமதிக்கபட மாட்டாது எனவும் .அதே போல இரு சக்கர வாகனங்களிலும் பிற மாவட்டங்களுக்கு செல்ல கூடாது எனவும் அப்படி செல்லுபவர்களும் கட்டாயம் இ பாஸ் வைத்திருக்கு வேண்டுமெனவும் .இ பாஸ் இன்றி வரும் வாகனங்கள் அனுமதிக்கபட மாட்டாது எனவும் தெரிவித்தார் ….

Sp Jaya Kumar News 25.06.2020
Sp Jaya Kumar News 25.06.2020
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles