செய்திகள்தமிழகம்

இதுவரை 60 வயதுக்கு மேற்பட்ட 1¼ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் நேற்று 45-வது நாளாக கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. 1,297 இடங்களில் நடைபெற்ற இந்த தடுப்பூசி போடும் முகாமில் 85 ஆயிரத்து 472 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Show More

Leave a Reply

Related Articles