இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் : நடராஜனுக்கு இடமில்லை..

இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.