இந்தியாசெய்திகள்

ஆறாட்டு விழா கொடியேற்றத்துடன் ஐயப்பன் கோவிலில் தொடங்கியது!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆறாட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 27-ந்தேதி சரம்குத்தியில் பள்ளி வேட்டை நடைபெறும். 28-ந்தேதி காலை 11 மணியளவில் பம்பையில் ஆறாட்டு விழா நடக்கிறது.

Show More

Leave a Reply

Related Articles