அரசியல்

அதிமுக எம் எல் ஏ குமர குருவுக்கு கொரோனா தொற்று உறுதி !

கள்ளக்குறிச்சி மாவட்டம் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும்,திருப்பதி தேவஸ்தான போர்டு அறங்காவலருமான  அ.தி.மு.க எம். எல். ஏ குமர குரு வுக்கு கொரோனா தொற்று உறுதியானது .இதனால் உளுந்தூர்பேட்

Kumara Kuru Mla
Kumara Kuru Mla

டையில் இருந்து இன்று சென்னைக்கு சிகிச்சைகாக சென்று சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டுள்ளார்.மேலும் கடந்த 4 நட்களுக்கு முன்பு தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிகழ்ச்சியில் கடந்து கொண்டு திரும்பினார் .மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டாவது எம். எல் ,ஏ கொரோனா வால் பாதிக்கபட்டுள்ளது குறிப்பிடதக்கது..

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles